ஐயோ குழந்தைக்கு பிறகும் இப்படி தீயா இருக்காங்களே.. லேட்டஸ்ட் ஹாட் காஜல் அகர்வால் போட்டோ வைரல்.

Kajal agarwal latest update

காஜல் அகர்வால் தமிழ் சினிமாவின் ஒரு முக்கியமான கதாநாயகி என்பதில் சந்தேகமில்லை. அவங்க கதாநாயகி என்பதையும் தாண்டி அவங்களுக்குன்னு ஒரு தனி பேன் பேஸ் இருக்கு. காஜல் படத்தில் இருக்காங்க என்று தெரிந்தாலே படத்துக்கு போக கூட ஒரு கூட்டம் இருக்கு. இந்திய சினிமாவின் முக்கியமான ஸ்டார்ஸ் கூட நடித்த ஒரு பெரிய நடிகை.

ஒரு நடிகையால் தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் நம்பர் 1 கதாநாயகியா இருக்கமுடியும் என்றால் இருக்கலாம் என்று சதகித்து காட்டியவர் காஜல். இவங்களோட போட்டோஸ் எப்போ ஆன்லைனில் வரும் என்று தவமாய் தவமிருக்கும் பல கோடி ரசிகர்கள் இருக்கின்றனர். அவங்க போட்டோ போட்டால் இன்ஸ்டாவில் எப்படி ட்ரெண்ட் ஆகும் என்று ஊர் அறியும்.

Kajal agarwal latest update

அதையெல்லம் தாண்டி இவங்க கிட்ட பிடிச்ச விஷயம் என்னவென்றால் சரியான நேரத்தில் கல்யாணம் குழந்தை என செட்டில் ஆகிட்டாங்க. ஆனாலும் குழந்தைக்கு பின் உடம்பு போடும், அவங்களுடைய உறுதி பாருங்க மீண்டும் பழைய மாதிரி நளினத்தை கொண்டு வந்துட்டாங்க. இது எல்லாம் எவ்வளவு கஷ்டம் தெரியுமா? ஆனாலும் திரையில் பார்க்கும் ரசிகர்களுக்காக தான் அத்தனையும்.

இந்தியன் 2 படம் எப்போ ரிலீஸ் ஆகும் என்று காத்து கிடக்கிறோம், நீண்ட நாட்களுக்கு பிறகு அவங்க திரையில் தோன்ற இருக்கும் படம் அது. படப்பிடிப்பு முழு வீச்சில் போயிடு இருக்கு, எப்போ ரெட் ஜெயண்ட் படத்தை கையில் எடுத்தாங்களோ அப்போல இருந்து படத்தின் வேலைகள் படுஜோராக போயிட்டு இருக்கு. அப்போது இடையில் எடுத்த போட்டோஷூட் தான் இணையத்தில் வைரல்.

Latest Photo:

Related Posts

View all