ஒரு நிமிஷம் சானியா மிர்சா பாத்த மாதிரி இருந்துச்சு! Pant போடாம Groundல பேட்மிண்டன் விளையாடும் காஜல் அகர்வால் ஹாட் கிளிக்ஸ்.
பேட்மிண்டன் என் வெறித்தனமாக களமிறங்கி விட்ட காஜல் அகர்வால்! தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் காஜல் அகர்வால். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு , கன்னடம் ,ஹிந்தி என பல மொழிகளில் மாஸ் ஹீரோயின் ஆக வளம் வந்தவர். இடையில் பெரும் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொ ண்டு செட்டில் ஆகி விட்டார்.
திருமணத்திற்கு பின் கொஞ்சம் சதை போட்டு கொழுக் மொழுக் என ஆகிவிட்டார்.அவர் குண்டாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட பார்வையாளர்கள் மத்தியில் கேலி, கிண்டலுக்கு உள்ளானார்.
அவர் ரசிகர்களும் தலைவி என்ன இப்படி ஆகிவிட்டார் என ஒப்பாரி வைக்காத குறை தான்.இதனால் மனம்நொந்த காஜல் திருமணத்திற்க்கு பின் வயிற்றில் குழுந்தையை சுமக்கும் பெண்கள் உடலில் மாற்றம் வருவது இயற்க்கை தான், அதை புரிந்துகொள்ள வேண்டும் என்று வருத்தமாக பதிவிட்டிருந்தார்.
தற்போது குழந்தை பெற்று உடல் இடையை குறைத்து பழைய படி ஸ்லிம் பியூட்டியாக மாறிவிட்டார். தலைவி பழைய பார்முக்கு வந்துவிட்டார் என்று ரசிகர்கள் பையர் விட்டுக் கொண்டிருக்கின்றனர்.
சமீபத்தில் அவர் களரி கற்றுக்கொண்ட வீடியோ வைரலானது. அதைத்தொடர்ந்து தற்போது பேட்மிண்டன் விளையாடும் புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். இடையில் அவர் மீது நடத்தப்பட்ட பாடி ஷேமிங் அவரை மிகவும் பாதித்திருக்கும் போல..
மீண்டு வருவேன் என்பது போல் குழந்தைப் பெற்ற பிறகு செம்ம பார்மில் இருந்து வருகிறார்.