எப்படி அதுக்குள்ள? மீண்டும் பழைய நளினத்திற்கு திரும்பிய காஜல் அகர்வால். லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ் வைரல்.
கல்யாணம் ஆகி குழந்தை பிறந்து விட்டாலே எவ்வளவு பெரிய நடிகையாக இருந்தாலும் அடுத்த நிலையில் உள்ள நடிகைக்கு அவர்களின் அந்த முதல் இடத்தை விட்டுக்கொடுக்க வேண்டும்.
அந்த கர்ப காலம், குழந்தை அதற்கு பின்னர் சில மாதங்கள் கடந்து செல்வத்துக்குள் சினிமாவில் ப புதுமுக கதாநாயகிகள் உள்ளே இருப்பர். அதனால் சிலர் முயற்சி செய்வதை விட்டுவிடுவர்.
ஆனால் காஜல் இதில் இரண்டாவது ரகம். என்னதான் சமீபத்தில் குழந்தை பிறந்து உடல் போட்டிருந்தாலும், சரியான டயட் மற்றும் உணவின் மூலம் மீண்டும் பழைய நளினத்திற்கு வந்து கொண்டிருக்கிறார்.
இவரைப்போல கலை மீது அதிக ஆர்வம் கொண்ட நடிகைகள் மிகவும் குறைவு. ரொம்ப நாளாக நின்று போன இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது. காஜல் தான் கதாநாயகி. இப்போது மீண்டும் பழையபடி திரும்பியதால் மீண்டும் எப்படியும் காஜலே தான் கதாநாயகியாக தொடர்வார். இந்து அவரின் உழைப்பிற்கு கிடைத்த வெற்றி.
லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்: