பழைய structure, shapeக்கு மெதுவாக திரும்பும் காஜல் அகர்வால். லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
காஜல் அகர்வாலுக்கு சமீபத்தில் தான் குழந்தை பிறந்தது. எப்போதுமே தாயக மாறும் பெண்கள் குழந்தை பிறந்தவுடன் உடம்பு போட்டு விடுவர். முழுநேர அம்மாவாக மாறி குழந்தையை பார்த்து கொள்கிறார்.
ஆனால் சரியாய் உடற்பயிற்சி மூலம் முன்னர் எப்படி இருந்தாரோ அப்படியே உடம்பு நளினத்தை கொண்டு வரலாம். அதற்கான பயிற்சியில் இருப்பார் போல, முன் பார்த்ததை விட உடல் எடை கம்மியாகி பழைய காஜல் நளினம் தெரிகிறது.
இரண்டு நாட்களுக்கு முன்பு firebolt நிறுவனத்திற்காக, கரண் ஜோவருடன் இணைத்து ஒரு வீடியோ செய்துள்ளார், அந்த வீடியோவில் தோன்றும் காஜலின் புகைப்படங்கள் தான் தற்போது வைரல்.
Video: