பாகுபலி மாஸ் சீன். தன மகனுடன் ரி-create செய்த காஜல் அகர்வால். லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.
பாகுபலி இந்திய சினிமாவில் ஒரு முத்திரை பதித்த படம். முதல் மட்டும் இரண்டாம் பாகம் இரண்டும் சேர்ந்து 1500 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்த படம்.
அதில் வரும் ஒவ்வொரு கட்சிகளும் ஒரு கதை சொல்லும். அப்படி செதுக்கி இருந்தாரு இயக்குனர் ராஜமௌலி.
அந்த படகில் ஒரு கட்சி வரும் அதாவது சத்யராஜ் பாகுபலி யார் என்று தெரிந்தவுடன் பணிந்து அவர் காலை தன் தலைமீது எடுத்து வைப்பார். அவ்வளவு மாசான காட்சி.
அதேபோல் குலாதியாக இருக்கும் போதும் அந்த காட்சி வரும். அந்த கட்சியை காஜல் அவங்களோட மகனுடன் ரி-create செய்துள்ளார். அந்த புகைப்படங்கள் தான் இணையத்தில் வைரல்.