பழைய கவர்ச்சி! அதே Shape! அந்த Back போஸ், ரசிகர்களை திருப்பி படுத்திய காஜல் அகர்வால் Recent ஹாட் கிளிக்ஸ்.

Kajal aggarwal new back hot clicks

கலர் கலர் வானவில் போன்ற வண்ண உடையில் அசத்தலாக போஸ் குடுக்கும் காஜல் அகர்வால். இன்ஸ்டாகிராமில் குவிந்து கிடக்கும் ரசிகர்கள்.

Kajal aggarwal new back hot clicks

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் காஜல் அகர்வால். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு , கன்னடம் ,ஹிந்தி என பல மொழிகளில் மாஸ் ஹீரோயின் ஆக வளம் வந்தவர். இடையில் பெரும் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொ ண்டு செட்டில் ஆகி விட்டார்.

Kajal aggarwal new back hot clicks

திருமணத்திற்கு பின் கொஞ்சம் சதை போட்டு கொழுக் மொழுக் என ஆகிவிட்டார்.அவர் குண்டாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட பார்வையாளர்கள் மத்தியில் கேலி, கிண்டலுக்கு உள்ளானார். அவர் ரசிகர்களும் தலைவி என்ன இப்படி ஆகிவிட்டார் என ஒப்பாரி வைக்காத குறை தான்.இதனால் மனம்நொந்த காஜல் திருமணத்திற்க்கு பின் வயிற்றில் குழுந்தையை சுமக்கும் பெண்கள் உடலில் மாற்றம் வருவது இயற்க்கை தான், அதை புரிந்துகொள்ள வேண்டும் என்று வருத்தமாக பதிவிட்டிருந்தார்.

Kajal aggarwal new back hot clicks

தற்போது குழந்தை பெற்று உடல் இடையை குறைத்து பழைய படி ஸ்லிம் பியூட்டியாக மாறிவிட்டார். தலைவி பழைய பார்முக்கு வந்துவிட்டார் என்று ரசிகர்கள் பையர் விட்டுக் கொண்டிருக்கின்றனர்

Kajal aggarwal new back hot clicks

Related Posts

View all