காட்டணும் முடிவு பண்ணிட்டாங்க! முதல்ல பட்டன போடுங்க கண்ணு கூசுது! உள்ளாடை தெரிய காஜல் அகர்வால் ஹாட் கிளிக்ஸ்.
காஜல் உடம்பு போட்டதுக்கு அப்புறம் இப்போ மீண்டும் பழைய மாதிரி. மூஞ்சி லைட்டா.. லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.
இந்தியன் 2 படம் மீண்டும் ஆரம்பித்து விட்டது. நேற்று கூட இந்தியன் தாத்தா கெட்டப்பில் கமல்ஹாசன் வேற மாதிரி இருந்தார்.
இந்தியன் படம் எப்படி ஒரு தாக்கம் அன்று ஏற்படுத்தியது என்றால், ஊழல் அப்படிங்கிற விஷயத்தை அதுவரை பெரிதாக யாரும் பார்த்ததில்லை, ஊழலால் எப்படி ஒருவர் பாதிக்கப்படுகிறார், ஒரு குடும்பம் எப்படி பாதிக்கப்படுகிறது என்று சொன்ன படம் அது. ஷங்கர் என்னும் மெகா இயக்குனரை உருவாக்கியது அந்த படம்.
சென்னையில் 1 கோடி வசூலித்த முதல் படம் 1995ல் வெளியான ரஜினியின் முத்து 6 மாதங்களுக்கு பின் 1996ல் வெளியான கமலின் இந்தியன் முதல் 2 கோடி வசூலித்த படம்.
1996ம் ஆண்டே இரண்டு கோடி என்றால் யோசித்து பாருங்கள் இன்றைய தேதிக்கு. அதனால் இந்தியன் 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாக இருக்கிறது. அதுவும் தஹ்ரபோது விக்ரமின் வெற்றி கமலின் range உயர்த்தியுள்ளது.
நீண்ட நாழி களைத்து கமல் ஒரு டாலேண்ட் உடன் இனியும் போது ஒரு மாஜிக் நாடக்கும். கமல் புதுசா ஒரு டேலண்டோட சேரும் போது மறக்கவியலா படம் கிடைக்கும்.
சலங்கை ஒலி, நாயகன், இந்தியன், அவ்வை சண்முகி, வசூல் ராஜா, வேட்டையாடு விளையாடு, விக்ரம். அதுமாதிரி ஒரு மேஜிக் மீண்டும் இந்தியன் 2 படகில் நடந்தால் நன்றாக இருக்கும். இப்போ காஜல் அவங்களை வேற லெவெலில் prepare பண்ணிட்டு இருக்காங்க. குதிரை சவாரி எல்லாம் practice பண்ணிட்டு இருக்காங்க.
ஹீரோயின் கதாபாத்திரம் சும்மா வந்துட்டு போற மாதிரி எல்லாம் இருக்காது. ஸ்ட்ராங்கா ஒரு சம்பவம் பண்ணுவது போல இருக்கும். காஜல் கர்ப்பத்துக்கு முன்னாடி பல சீன்ஸ் எடுத்துட்டாங்க, இப்போ மீண்டும் கர்ப்பத்திற்கு பின் ஒரு சில சீன்ஸ் எடுக்கிறாங்க, அதற்காக உடலளவில் தயாராகிட்டு இருக்காங்க. இப்போ சமீபத்தில் பண்ணின போட்டோஷூட் தான் இணையத்தில் வைரல்.