காஜலையும் விட்டுவைக்காத பிரதீப் ரங்கநாதன். டிரெண்டாகி வரும் காஜல் அகர்வாலின் டிரைபல் போட்டோ ஷுட்.

Kajal aggarwal new tribal photo

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் காஜல் அகர்வால். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு , கன்னடம் ,ஹிந்தி என பல மொழிகளில் மாஸ் ஹீரோயின் ஆக வளம் வந்தவர். இடையில் பெரும் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொ ண்டு செட்டில் ஆகி விட்டார்.

திருமணத்திற்கு பின் கொஞ்சம் சதை போட்டு கொழுக் மொழுக் என ஆகிவிட்டார்.அவர் குண்டாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட பார்வையாளர்கள் மத்தியில் கேலி, கிண்டலுக்கு உள்ளானார். அவர் ரசிகர்களும் தலைவி என்ன இப்படி ஆகிவிட்டார் என ஒப்பாரி வைக்காத குறை தான்.

Kajal aggarwal new tribal photo

இதனால் மனம்நொந்த காஜல் திருமணத்திற்க்கு பின் வயிற்றில் குழுந்தையை சுமக்கும் பெண்கள் உடலில் மாற்றம் வருவது இயற்க்கை தான், அதை புரிந்துகொள்ள வேண்டும் என்று வருத்தமாக பதிவிட்டிருந்தார்.

தற்போது குழந்தை பெற்று உடல் இடையை குறைத்து பழைய படி ஸ்லிம் பியூட்டியாக மாறிவிட்டார். தலைவி பழைய பார்முக்கு வந்துவிட்டார் என்று ரசிகர்கள் பையர் விட்டுக் கொண்டிருக்கின்றனர். குழுந்தைப்பேறுக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் இறிங்கி பழைய பார்முக்கு வந்து விட்டார் காஜல்.

Kajal aggarwal new tribal photo

சமீபத்தில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த “கோஸ்டி” படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது அந்தப் படத்தின் பாடல் காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.

செம்ம பிட்டாக மாறிவருகிறார் காஜல்‌. அவர் கர்ப்பமாக இருக்கும் போது அவரை உருவக்கேலி செய்து வந்தவர்கள் அனைவரும் வாயடைத்துப் போகும் அளவிற்கு ஃபிட்னெஸில் கவனம் செலுத்தி வருகிறார்.‌ அவரது ஒவ்வொரு புகைப்படங்களும் தீயாக உள்ளது.

Kajal aggarwal new tribal photo

ஏவாளாக மாறி ஆதாமின் ஆப்பிளை கடிக்கும் காஜல் அகர்வால். லவ் டூடே படத்தில் அனைவரிடமும் டிரைபல் போட்டோ கேட்பது போன்ற காட்சிகளை வைத்திருந்தார் பிரதீப்.

தற்போது கோமாளி படத்திற்காக காஜலை வைத்து எடுத்த கற்கால ஏவாள் புகைப்படங்கள் வெளியாகி டிரெண்டாகி வருகிறது. காஜலையும் விட்டுவைக்கவில்லை யா என விளையாட்டாக பேசி வருகின்றனர்.

Kajal aggarwal new tribal photo

Related Posts

View all