பழைய காஜல் இஸ் back.. தீயா இருக்காங்க.. அதுவும் அந்த புடவையில்.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Kajal as sathyabaama

நிறைய நடிகைகளை திருமணத்திற்கு பின் comeback கொடுத்து இருக்காங்க. அதில் ரொம்ப ரசிகர்கள் எதிர்பார்ப்பது காஜலுடைய comeback தான். இவங்க திருமணதீர்க்கு பின், குழந்தைக்கு பின் நடித்து ரிலீஸ் ஆகும் சில படங்களில் முக்கியமான படம் சத்யபாமா. காஜல் இந்த பிறந்தநாளை முன்னிட்டு ஒரு கிளிம்ப்ஸ் ரிலீஸ் பண்ணிருக்காங்க.

படத்துக்கு சத்யபாமா என்ற பெயர் வெச்சிருக்காங்க, ஒரு பயங்கரமான ஒரு பவர்புல்லான பெயர். அந்த பெயருக்கு உயிர் கொடுக்க ஒரு பவர்புல்லான ஹீரோயின் தான் வேணும். அப்படி தான் காஜல் உள்ள வந்திருப்பாங்க என்று தொணப்பிருகிறது. பயங்கரமான action அதுவும் ரொம்ப brutal ஆன action படமா இருக்கப்போகுது என்பதில் மட்டும் சந்தேகமில்லை.

Kajal as sathyabaama

காஜலை திரையில் மீண்டும் பார்ப்பதற்கு மிகவும் அவளாக இருக்கிறோம், இப்போ சமீபத்தில் ரிலீசான கொஞ்ச படங்கள் எல்லாம் பெருசா ஓடல அதனால் கண்டிப்பா இவங்க இனி வரும் படங்கள் எல்லாம் ரொம்ப choosy ஆகத்தான் இருப்பாங்க. இந்த படம் ரொம்ப ப்ரோமிஸிங்கா இருக்கு, அதுவும் அந்த பில்ட் அப் ஷாட்ஸ் எல்லாம் வேற லெவல்.

இதுவரை காஜல் பெருசா போலீஸ் கதாபாத்திரம் ஏற்று பண்ணியதில்லை. பண்ணின படமும் காமெடி தான் அதில் அதிகமாக இருக்கும். இந்த படம் சற்று வித்தியாசமாக இருக்கும் என்று நினைக்கிறோம், அவங்க பன்ச் பண்ற ஸ்டைலில் தெரிகிறது அவங்க எப்படி இதுக்காக ற்றின் பண்ணிருப்பாங்க என்று. கிளிம்ப்ஸ் உங்களுக்காக.

Video:

Related Posts

View all