ப்பா தலைவி காஜல் இஸ் back.. கிளாமர், action கலக்குறாங்க.. கோஷ்டி லேட்டஸ்ட் ஹாட் வீடியோ வைரல்.

Kajal ghosty latest video viral

ஒரு சில நடிகைகளுக்கு humor நன்றாக ஒர்கவுட் ஆகாது. ஆனால் காதல், கிளாமரை விட எந்த நடிகைக்கு காமெடிய நன்றாக வருதோ அவங்களை மக்கள் கொண்டாட தவறமாட்டாங்க. அப்படி காஜல் செய்த ஒரு படம் தான் இந்த கோஷ்டி. இவங்க ஏற்கனவே கார்த்தியுடன் நடித்த ஒரு படத்தில் humor ட்ரை பண்ணியிருக்காங்க.

இந்த படத்தில் யோகி பாபுவும் இருப்பதால் கண்டிப்பா காமெட்ய்க்கு பஞ்சம் இருக்காதது எண்டு தான் சொல்ல தோன்றுகிறது. எப்படி கொஞ்ச வருடங்களுக்கு முன்னாடி வந்த யாமிருக்க பயமேன் படம் த்ரில்லாவும் நன்றாக இருந்துச்சோ, அதேபோல தான் இந்த படமும் இருக்கும் என்று நினைக்கிறோம். காஜல் பார்க்க சூப்பரா இருக்காங்க.

Kajal ghosty latest video viral

காஜல் இந்த படத்தில் இரட்டை வேடம் போல. இல்லையென்றால் ஒரு காஜல் இரண்டு கதாபாத்திரங்கள். ஒன்று சினிமா ஹீரோயின். இன்னோன்னு போலீஸ் கதாபாத்திரம். யோகி பாபுவை சந்தித்த பின் என நடக்கிறது என்பது தான் இந்த படத்தின் மீதி கதையாக இருக்கலாம். இயக்குனர் கல்யாண் ரொம்ப அழகா கலர்புல்லா எடுத்திருக்காரு.

குழந்தை பிறந்ததுக்கு பின் ரிலீஸ் ஆகும் முதல் படம் காஜலுக்கு. இந்த படத்தில் தான் இவங்களை இவ்வளவு காமெடியா பார்க்கமுடியும். அடுத்த படம் எல்லாம் வேற மாதிரி சம்பவம் பண்ணும் அதுவும் உலகநாயகன் கமல்ஹாசன் கூட இந்தியன் 2. அந்த படத்தின் updates வேற கொஞ்ச நாளில் கொடுக்கிறேன் என்று சொல்லிருக்காங்க.

Video:

Related Posts

View all