போலீஸ் ட்ரெஸ்லையும் சரி 'அந்த' ட்ரெஸ்லயும் சேரி காஜல் செம்ம ஹாட்டு. லேட்டஸ்ட் ஹாட் வீடியோ வைரல்.
கல்யாண் இயக்கத்தில் காஜல் அடுத்து நடிக்கும் படம் இந்த “கோஸ்டி” படம். இது தான் காஜலுக்கு comeback கொடுக்க போகிற படம். ஐய்யய்யோ இந்தியன் 2 படம் எப்படியும் 2023ல் கடைசியில் தான் ரிலீஸ் ஆகும் என்று தெரிந்து இன்னும் ஒரு வருடம் காத்திருக்க வேண்டுமா நம் தலைவியை பெரிய திரையில் பார்க்க என்று ஏங்கி இருந்தனர். அப்படி ஏங்கிய ரசிகர்களுக்கு surprise கொடுக்க தான் வந்திருக்கு இந்த கோஷ்டி படத்தின் அப்டேட்.
கல்யாண் எடுத்த படங்கள் என்ன என்று தெரியாதோருக்கு. கண்டிப்பா அந்த இரண்டு படங்களையும் பாத்திருப்பீங்க. ஒன்னு குலேபாகவலி, இன்னொன்னு ஜாக்பாட். இந்த ரெண்டு படத்திலும் காமன்னா இருக்கும் ஒரு விஷயம் ‘காமெடி’. இரண்டு படங்களிலும் சூப்பரா ஒர்கவுட் ஆகியிருக்கும். ஒரு படத்தின் வெற்றி எங்கிருக்கிறது என்றால் பார்க்கும் ரசிகர்களை மூன்று மணி நேரம் போர் அடிக்காமல் என்டேர்டைன் செய்வதில். அவரோட இரண்டு படமும் அதை பண்ணுச்சு.
இப்போ மூணாவதா காஜல் வெச்சு எடுத்திருக்காரு. இந்த படகின் ட்ரைலர் போன வரம் ரிலீஸ் ஆகி செம்ம வைரல். காஜல் ரசிகர்கள் அவங்களோட பவர் காட்டி இருக்காங்க. ரிலீசான சில நாட்களில் மில்லியன் பார்வையளர்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. இன்னும் என் இடத்தை பிடிக்க யாரும் வரவில்லை என்று காஜல் சொல்லாமல் சொல்லியிருக்காங்க. இந்த படம் மட்டும் ஹிட் ஆகும் பட்சத்தில், அடுத்தடுத்து அவங்க நிறைய படங்களில் கமிட் அவங்க.
இந்த படத்தில் இவங்க டூயல் ரோல் போல. ஒருத்தங்க போலீஸ், இன்னொருத்தங்க மடல். இல்ல இரண்டு பேரும் ஒண்ணா என்று தெரியவில்லை. ஆனால் இரண்டிலும் காஜல் செம்ம ஹாட்டா இருக்காங்க. இறுதியில் நமக்கு அதுதானே வேணும். படத்தோட ஹாட் வீடியோ ஒன்னு ரிலீஸ் ஆகியிருக்கு, பாருங்க மாசா இருக்கு.
Video: