உடம்பு பழைய structureக்கு திரும்பிடுச்சு.. அதே கிளாமர்.. லேட்டஸ்ட் காஜல் போட்டோஸ் வைரல்.

Kajal in black update

பெண்கள் பொதுவா பிரசவத்திற்கு பிறகு மீண்டும் அவங்க உடம்பை பழைய shape கொண்டுவருவது எல்லாம் மிகவும் கடினம். கடினமாக உழைப்பவர்கள் மட்டுமே பழைய பொலிவுடன் மீண்டும் தென்படுவார்கள். இது ஒரு சிலருக்கு ரொம்ப naturalஆக அமையும், அவங்களை எல்லாம் பார்த்தால் இவ்வளவு குழந்தைகள் பெற்றெடுத்து போலவே இருக்காது.

இப்போது மீண்டும் குழந்தைக்கு பின் இரண்டு வருட உழைப்பிற்கு பின் காஜல் மீண்டும் அபலையா shapeக்கு வனத்திருக்காங்க. இப்போ பார்த்தல் பழையபடி இல்லாமல் இன்னும் ரொம்ப கிளாமரா இருக்காங்க. இதுகேளாம் காரணம் அவங்களோட ஒர்கவுட் லைப் தான். மீண்டும் படங்களில் தோன்ற ஆரம்பிச்சாச்சு.

Kajal in black update

தமிழ் தெலுங்கு சினிமாவில் ஒரு நடிகைகளைத்தான் ரசிகர்கள் தலையில் தூக்கி வெச்சு கொண்டாடுவாங்க. அப்படிப்பட்ட நடிகைகளில் காஜல், சமந்தா, அனுஷ்கா எல்லாம் ரொம்ப முக்கியமானவங்க. நடிகர்கள் அளவுக்கு இவர்களுக்கும் பெரிய பெரிய ரசிகர் பட்டாளம் எல்லாம் இருக்கு. சோலோ ஹீரோயின் பண்ணலே வரவேற்பு பெருசா இருக்கும்.

காஜலை பொறுத்தவரை அடுத்த லைன்அப் எல்லாம் வேற மாதிரி இருக்கு. இந்தியன் 2 படம் பண்ணிட்டு இருக்காங்க, அதுபோக சோலோவா சத்யபாமா என்ற படம் தெலுங்கில் பண்றாங்க. அதனுடைய கிலிம்ப்ஸ் இப்போதான் ரிலீஸ் ஆச்சு, இன்னும் ட்ரெண்ட் ஆகிட்டு இருக்கு. ஆனால் அதைவிட இந்த கருப்பு போட்டோஷூட் தான் தெய்வ லெவல்.

Latest Photoshoot:

Related Posts

View all