இறகை போலே அலைகிறேனே.. அம்மாடியோவ் எப்படி 38 வயசிலும் நச்ச்சுனு இருக்கீங்க.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்.
தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகியாக கொஞ்ச வருடங்கள் திகழ்ந்தவங்க காஜல் அகர்வால். நடிச்ச படமெல்லாம் வரிசையா ஹிட்டு. கதியில் வரும் அந்த கதாபாத்திரத்திற்கு அவங்கள சூஸ் பண்ற காலம் பொய் அவங்க அந்த படத்தில் இருந்தா அந்த கதாபாத்திரம் ரொம்ப பெருசா பேசப்படும் என்ற அளவுக்கு வளந்துட்டாங்க.
சும்மா ஒரு மொழியில் இல்லங்க. சவுத் சினிமாவின் எல்லா மொழிகளிலும் அதுவும் பெரிய ஹீரோக்களுடன் மட்டுமே ஜோடி சேர்ந்து பின்னி பெடல் எடுத்தாங்க. அதுவும் திருமணத்திற்கு பிறகு கூட ஒரு சில படங்கள் உதாரணத்திற்கு இந்தியன் 2 படம், அதுல கூட நடிச்சுட்டு தான் இருக்காங்க. இவங்க பகுதியை பார்க்க மரண வைட்டிங்.
பின்னர் திருமணம் ஆகி குழந்தை என்று ஆகிவிட்டால் அந்த குழந்தையை பார்த்துக்கொள்வது உடலை பார்த்துக்கொள்வது போன்று சம்பவங்களில் தான் அதிக கவனம் செலுத்தும். குழந்தைக்கு பின் கொஞ்ச நாள் கஷ்ட பாத்தாங்க ஆனால் அதற்கு பின் பூம். மீண்டும் ஒர்கவுட் டயட் என்று பழைய பன்னீர்செல்வம் வசனம் போல மீண்டும் சிங்கப்பெண்ணாய்.
அதுமட்டுமல்ல இப்போ தெலுங்கு சூப்பர்ஸ்டார் பாலைய்யா படத்தில் கமிட் ஆகியிருக்காங்க, அடுத்தடுத்து நிறைய படங்கள். சமீபத்தில் இவங்க பேசின வீடியோ கூட வைரல் ஆச்சு, இப்போ இன்னைக்கு இவங்களோட செம்ம ஹாட் போட்டோஷூட். அம்மாடியோவ் உண்மையாகவே ஹார்மோன் எல்லாம் தீப்பிடிச்சிருச்சு போங்க.