அவள் இடையோ பவளக்கொடி.. என்ன ஒரு நளினம்.. பழைய shape வந்திடுச்சு போல.. காஜல் லேட்டஸ்ட் ஹாட் வீடியோ வைரல்.

Kajal latest workout video viral indian 2

கடந்த வாரம் தான் கமல் ஷங்கருடன் இருந்த புகைப்படத்தை பகிர்ந்து இந்தியன் 2 ஷூட்டிங் ஆரம்பமானது என்ற தகவலை அதிகாரபூர்வமாக பதிவிட்டார். இவ்வளவு நாள் ரூமர் ஆக இருந்த செய்தி தற்போது அதிகாரபூர்வ அறிவிப்பானது. மறைந்த விவேக் அவர்களின் காட்சிகளை மீண்டும் ரி-ஷூட் செய்ய திட்டமிட்டிருக்கிறது படக்குழு.

தற்போது இந்த படத்தின் நாயகி காஜல் அகர்வால். இவருக்கு சமீபத்தில் தான் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்து விட்டாலே உடலின் நளினம் முன்னாடி இருந்தது போல இருக்காது. இவர் தான் இந்தியன் 2 படத்தில் ஆரம்பத்தில் நடித்தார். இவ்வளவு நாள் கிடைத்த நேரத்தை முழுவதுமாக அவரின் உடலுக்கு அர்ப்பணித்து கடுமையாக உழைத்து வருகிறார் காஜல்.

Kajal latest workout video viral indian 2

எப்படியாவது பழைய நளினத்திற்கு திரும்பிவிட என்று அவர் போட்ட கணக்கு தப்பாகவில்லை. குதிரையேற்றம், பல வித்தைகளை கற்று வருகிறார். அந்த புகைப்படங்கள் தான் இணையத்தில் வைரல். உடம்பை பழைய shapeக்கு கொண்டு வந்துவிட்டால் தற்போது இருக்கும் கதாநாயகிகளுக்கு மீண்டும் போட்டியாகிவிடுவார். ஏனென்றால் காஜல் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது.

அனைவரும் இவரை கம்மிட் செய்ய ஆரம்பித்து விடுவர். இந்த பயிற்சிகள் இவர் எடுப்பதற்கு காரணம் இந்தியன் 2 படத்தில் ஸ்ட்ராங்கான ஒரு flashback portion இருக்கும் போல. அதற்காக தான் மொத்த முயற்ச்சிகளையும் பூட்டு வருகிறார். இந்த பயிற்சியின் போது அவர் எழுதியது,

“Kalaripayattu is an ancient Indian martial art, that translates into ‘practice in the arts of the battlefield.’ The magic of this art form evolved into the birth of Shaolin, Kung Fu, and consequently Karate and Taekwondo, amongst others. Kalari was typically used for guerilla warfare and is a beautiful practice that empowers the seeker physically as well as mentally. Grateful to have been learning this intermittently (but wholeheartedly) over 3 years! @cvn_kalari have been fabulous and so patient, guiding me as per my ability to learn and perform at different degrees over time. Thank you for being such wonderful masters. shot and edited by @kiransa #indian2.”

Kajal latest workout video viral indian 2

Video:

Related Posts

View all