காஜலின் முத்தம்.. தங்கை நிஷா அகர்வால் பகிர்ந்த போட்டோ வைரல்..!
நம் அனைவர்க்கும் தெரியும் காஜல் அகர்வாலுக்கு இப்போது தான் குழந்தை பிறந்ததென்று.
குழந்தையின் பெயர் நீல் கிச்சலு என்று வைத்துள்ளனர்.
இந்த குழந்தையை காஜலின் தங்கையான நிஷா அகர்வால் காஜலின் மகனை தன் மார்பில் வைத்து கட்டி அணைத்து ஒரு புகைப்படத்தை ஒன்று வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படத்தில் கேப்சனாக “sukoon”, send my bubble quickly to me என்று குறிப்பிட்டுள்ளார்.
அதை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து முத்தங்களை அள்ளி கொடுத்துள்ளார். அந்த போட்டோஸ் ட்ரெண்டிங்.
இன்னும் காஜல் தன் மகனின் முகத்தை இணையத்தில் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.