50வயசு ஆகப்போகுது.. ஆனாலும் கஜோல் செமத்தியா இருக்காங்க அப்போ பார்த்த மாதிரி. லேட்டஸ்ட் ஹாட் போட்டோ வைரல்.
ஏற்கனவே AR ரஹ்மான், அமிதாப்பச்சன், வித்யாபாலன் உட்பட 30 இந்திய திரைப்பட பிரபலங்கள் ஆஸ்கர் கமிட்டி மெம்பர்களாக இருக்கையில் இந்த ஆண்டு கஜோல் சூர்யா உட்பட மேலும் 6 இந்தியர்கள் புதிய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டது இவரின் திரை வாழ்க்கையில் படைத்த சாதனைக்காக கிடைத்த அந்தஸ்து அது.
ஒரு பெண்ணை வர்ணிக்கும்போது ஒருவர் அதை கஜோலுடன் ஒப்பிட்டு ஒரு கவிதை எழுதியது நியப்பாத்திற்கு வருகிறது. அதுஎன்னவென்றால், இந்த கண்ணை பார்த்தா உயர் அழுத்த மின்சாரம் உடனடியா நெஞ்சுக்குள் பாய்ந்த மாதிரி இருக்கு..
மின்சாரகனவு படத்தில கஜோல் கண்ணை பார்த்து பிரபுதேவா தடுமாறுன மாதிரி..
தற்போது மீண்டும் ஒரு திரைப்படம் மூலம் ரி-என்ட்ரி கொடுக்கவுள்ளார் நடிகை கஜோல். இவங்களோட நடிப்பில் வெளிவர இருக்கும் சலாம் வெங்கி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டிருக்கிறது.
பள்ளி பருவத்தில் என் மனம் கவர்ந்த நடிகை ரேவதி . ரொம்ப சட்டிலான கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்து வந்த இவர்களுக்குள் இப்படியொரு திறமை இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. ரேவதி ஒரு படத்தை சூஸ் பண்ணி நடிக்கிறார் என்றாலே அந்த படம் தப்பாகாது என்று பல விமர்சகர்களின் கருத்து. அப்படிப்பட்ட அவங்க ஒரு படம் எழுதி, இயக்கியிருக்கிறார் என்றால் அந்த படம் எவ்வளவு நல்ல பீல் குட் படமாக இருக்கும் என்று நினைக்கும்போதே செம்மயா இருக்கு. தமிழிலும் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கிறோம்.