அந்த வேர்வைத்துளியை பார்த்து டெம்ப்ட் ஆயிட்டாரு போல.. செம்ம சீனு. கலகத்தலைவன் லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Kalagathalaivan latest sneak peek

மகிழ் திருமேனி இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த கலகத்தலைவன்’ படம் Financial Mafiaவை டீல் செய்கிறது. இதுவரை தமிழ் சினிமாவில் வரல அளவுக்கு திரைக்கதை ரொம்ப நான்-லீனியர் ஆகா இருந்தது என்பது தான் இந்த படத்தின் சிறப்பே. இயக்குனர் மகிழ் படங்களில் இருக்கும் சிறப்பம்சமே படத்தின் இறுதி வரை நுனி சீட்டில் உக்கார வைத்து கதை சொல்லுவார். அது இந்த படத்திலும் இருக்கிறது. அதற்கு குறையே இல்லை.

உள்ளுணர்வின் அடிப்படையில் உதயநிதி நடிப்பில் இதுவரை வெளியான படங்களில் இந்த சினிமாவே ஹையஸ்ட் கலெக்‌ஷன் ஆக இருக்கும் என்று உறுதியாக சொல்லத் தோன்றுகிறது. முதல் காரணம் கதை, திரைக்கதை எழுதி இயக்கும் மகிழ்திருமேனி #MagizhThirumeni. ஸ்கிரிப்டில் grip உள்ள டைரக்டரில் மகிழ்திருமேனியும் ஒருவர் ‘காக்க காக்க’ படத்தின் துணை திரைக்கதை / வசனகர்த்தாவாக டைட்டிலில் இடம்பெற்ற காலம் முதல் அவரது அனைத்துப் படங்களின் கதையாடலிலும் ஒரு gripஐ காண முடியும்.

Kalagathalaivan latest sneak peek

இந்த படத்தில் இவங்களுக்கு பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன் கொஞ்சம் ஹெல்ப் பண்ணிருக்காரு. காரணம் இந்த படம் பேசுவது பைனான்சியல் மாபியா பற்றி. ஜெயரஞ்சன் தான் ‘கலகத் தலைவன்’ திரைக்கதையில் இருக்கும் லாஜிக்கை சரிசெய்து கொடுத்திருக்கிறார். மாறாக எழுதப்பட்ட ஸ்கிரிப்டில் லாஜிக் மீறல் இருக்கிறதா என்று பார்த்து சொல்லியிருக்கிறார். டிரெய்லர் உட்பட எங்குமே இதை வெளிப்படுத்தாது. ஊகிக்க இடம் தராதது சாமர்த்தியமான play. இயக்குனரை பாராட்டியே ஆக வேண்டும்.

தற்போது இந்த படத்தில் வரும் லவ் ஸ்னீக் பீக் ஒன்னு ரிலீஸ் ஆகியிருக்கு. அந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரல். நிதி அகர்வாலுக்கு நீண்ட நாள் கழித்து நல்ல ஸ்கொர் பண்ற மாதிரி ஒரு படம். முகத்தில் பெரிய அளவு மேக்கப் இல்லை. நேர்த்தியான நடிப்பு.

Rating: 3.25/5

Video:

Related Posts

View all