உதய்க்கு இப்படியொரு வெறித்தனமான படம். அது தான் மகிழ் திருமேனி. பட்டையை கிளப்புது. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
தடம், மீகாமன், தடையற தாக்க போன்ற படங்கள் எவ்வளவு இன்டென்ஸா இருக்கும். நிறைய பேன்ஸ் இருக்காங்க அது மாதிரியான படங்களுக்கு. ஆனால் இவர் இதற்கும் காஸ்ட் செய்த நடிகர்களுக்கு அந்த இன்டென்ஸ் செட் ஆகும். ஆனால் உதயநிதிக்கு எப்படி செட் ஆகும் என்று பல கேள்வி எழுந்தது இவர் கூட படம் கமிட் ஆகிட்டாரு என்ற செய்தி வந்தபோது. ஆனால் ஓம்ப ஷட்டிலா உதய வெச்சு அவரோட மாஸ் இன்டென்ஸோட ஒரு படம். இப்போது டீசர் வெளியாகி செம்ம வைரல்.
இந்த படகின் நாயகி நிதி அகர்வால். ரொம்ப கிளாமர் ரோல் பண்ணிட்டு இருந்த அவங்களுக்கு ஒரு நீட்டான கதாபாத்திரம் கொடுத்திருக்காரு இயக்குனர். படத்தில் மற்றொரு நாயகி இருக்காங்க டீசரில் அடிவாங்குவது போல காட்சியிருக்கு, அது யாரென்று தெரியவில்லை. படத்தில் இன்னொரு surprise யாரென்றால் பிக் பாஸ் புகழ் ஆரவ். ரொம்ப நாளா இவர் ஆளையே காணோம் என்று நினைத்து வந்தோம், இப்போ வந்துட்டாரு மீண்டும்.
இந்த படம் நிறைய பேருக்கு comeback கொடுக்கும் போல. இசையமைப்பாளராக ஸ்ரீகாந்த் தேவா. பல சூப்பர் ஹிட் பாடல் கொடுத்தவரை அப்படியே மறந்து திரையுலகம், ஆனால் இந்த படத்துக்கு ஒரு பின்னணி இசை சும்மா மிரட்டுது. கண்டிப்பா இன்னும் இரையை படங்கள் கமிட் ஆகணும் என்பது எங்களின் வேண்டுகோள்.. தரமான இசையமைப்பாளர் வாழ்கை அப்படியே முடிந்துவிடக்கூடாது.
இந்த படம் பெண்களை கடத்தி எதோ ஒரு விஷயம் செய்கின்றனரா இல்லை வேறு எதாவது சப்ஜெக்ட் பற்றி டீல் செய்கிறதா என்று தெரியவில்லை. உதை கதாபாத்திரத்தை பற்றி பெரிய ரிவீல் எதுவும் இல்லை, அதேபோல் கதை பற்றியும். இந்த டீசரில் ஆரவ் தான் வில்லனாக வருகிறார் என்று நினைக்க தோன்றுகிறது. ஆனால் கண்டிப்பாக அப்படி நினைத்து போனால் மகிழ் நம்மை surprise பண்ணுவார்.
வீடியோ: