படம் நல்லா கும்தாவா இருக்கும் போலயே. கண்டிப்பா போய்டணும். காலங்களில் அவள் வசந்தம் ஹாட் வீடியோ வைரல்.
நிறைய புது புது ஹீரோக்கள், புது புது இயக்குனர்கள் தினம் தினம் உருவாகிட்டே இருக்காங்க. சினிமா பீல்டும் ரொம்ப காம்பெடிட்டிவா போயிட்டே இருக்கு. அவங்க அவர்களுக்கான இடத்தை பாதுகாத்துக்கொள்ள கட்டாயத்தில் இருக்கின்றனர். பலர் சில னால கதைகளை வைத்துக்கொண்டு தயாரிப்பாளர் எப்போ கூப்டுவாறு என்று வாசலில் வெயிட் செய்து கொண்டிருக்கின்றனர். சிலருக்கு லக் அடிக்கிறது, சிலரால் முடியவில்லை. அப்படியே ADயாக வாழ்ந்துவிட்டு செல்கின்றனர்.
அப்படி ஒரு புதிய டீம் சேர்ந்து எடுத்த படம் தான் காலங்களில் அவர் வசந்தம், பயங்கரமான ஒரு ரோம்-காம் படமாக இருக்கும் என்று நினைக்கிறோம். ஹீரோ கௌசிக் ராம் ரொம்ப துறுதுறுன்னு இருக்காரு, அஞ்சலி அவங்களுக்கேற்ற மாதிரி ஒரு அமைதியா, பொங்க வேண்டிய இடத்தில் பொங்கி அழகாக திரையில் தெரிகிறார். இந்த படத்தின் ட்ரைலர் நல்ல ப்ரோமிஸிங்காக தான் இருக்கிறது. எப்படி யாரும் எதிர்பாராத வண்ணம் ஓ மை கடவுளே படம் ஹிட் ஆனதோ, இந்த படமும் அந்த பட வரிசையில் ஹிட் ஆக வாய்ப்பிருக்கிறது.
இந்த படம் பேசப்போகும் சப்ஜெக்ட்டும் டீனேஜ் லவ் தான், இருவருக்கும் பிடித்து விடுகிறது. பின்னர் பெற்றோர் சம்மதத்தை வாங்கி திருமணம் செய்து கொள்கின்றனர். பின்னர் தான் நெருங்கிப் பழகும்போது இருவரும் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்கின்றனர். வெடிக்கிறது பிரச்னை, இருவரும் புரிகின்றனர். பின்னர் ஹீரோவோட ஒன் சைடு லவ் எல்லாம் ஒன்றாக வருகிறது. கடைசியில் இந்த பிரச்னை எல்லாம் தாண்டி சேர்ந்தாரா இல்லையா என்பது தான் கதையாக இருக்கக்கூடும்.
இது போன்று தமிழ் சினிமாவின் நாம் நிறைய படங்கள் பார்த்திருந்தாலும், ஒவ்வொரு படமும் திரைக்கதையில் வித்தியாசம் இருக்கும், நமக்கும் மிகவும் பிடித்து போய் இருக்கும். அந்த வரிசையில் இந்த படமும் இருக்கும் என்று நினைக்கிறோம். படம் வெற்றிபெற வாழ்த்துக்கள்.
Video: