காதலியை செல்லமாக பயமுறுத்திய காளிதாஸ்.. எல்லாம் ஒரே குடும்பமா தான் இருக்காங்க. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
பாவ கதைகள் நேற்று NETFLIX வெளி வந்த ஒரு அருமையான படம். நான்கு விதமான கதைகளை கொண்ட படம். ஆனால் நான்கு கதைகளையும் வித்தியாசமான கதைகள் இருந்தாலும் ஒட்டு மொத்தமா பார்த்த இந்த கதைகள் எல்லாமே ஒரு மைய பகுதில ஒன்னு செரும்,முதல் கதைல காளிதாஸ் ஜெயராம் திருநங்கையா நடிச்சு இருப்பார். அந்த சீரிஸ் தான் அவரை ஒரு நல்ல நடிகனாக எல்லாருக்கும் அடையாளம் காட்டியது, பின்னர் விக்ரம் படத்தில் செம்ம கெஸ்ட் appearance ஒன்று கொடுத்தார்.
இவர் அவ்வளவு படம் நடித்தாலும், அந்த பாவகதைகள் தான் இவரின் நடிப்பு ஒரு அடையாளம். ஒரு நடிகன் என்றால் எல்லாவித கதாபாத்திரமும் முயற்சி பண்ணி பார்த்துடனும், அப்படி பண்ண கதாபாத்திரம் தான் அந்த தங்கம் கதாபாத்திரம். எவ்ளோ வலி இருந்தா தன் தாயே ஒரு பாவமும் அறியாத ஒரு ஜீவனை செத்து போய்டுனு சொல்ற அளவுக்கான சமுதாயத்துல தானே நாம இருக்கோம். சிலரின் வாழ்வே வலி தான். வெளியில் சொல்ல முடியா வலி பாவகதைகள். உணர்வு பூர்வமா நடிச்சிருப்பாரு.
தற்போது இவர் ஒரு சில படங்களை கமிட் ஆகி நடிச்சுட்டு இருக்காரு. இவருடைய அப்பா போலவே இவருக்கும் பல்வேறு திறமைகள் இருக்கிறது. கொஞ்ச நாட்களுக்கு முன்பு இவரின் காதலியான தாரிணி என்ற பெண்ணை அறிமுகம் செய்து வைத்தார், இவங்கவொரு மடல் அழகி. வீட்டிலும் ஓகே வாங்கிவிட்டார். இப்போ எல்லாம் ஜாலியா பேமிலியா தான் இருப்பாங்க போல, அதை மீண்டும் உறுதி படுத்தும் விதமாக ஒரு வீடியோ வெளியாகியிருக்கு.
வருடைய காதலி தாரிணியை பல விதங்களில் வித்தியாச வித்தியாசமா பயம் குருதி ஒரு வீடியோவா போயிருக்காரு. எவ்வளவு பெரிதாக வளர்ந்தாலும் நம் நெருங்கிய நெஞ்சங்களோடு இப்படி குறும்புத்தனமாக இருப்பது தான் சந்திச்சாம், அது தான் வாழ்கை. இதற்குமேல் ஒருத்தனுக்கு என்ன வேண்டும் வாழ்வில். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல். அந்த வீடியோவில் காளிதாஸின் அம்மாவும் இருக்காங்க.
Video: