என்றும் போற்ற பட வேண்டிய மாபெரும் கவிஞர். அப்படியே புல்லரிக்குது.. பொன்னியின் செல்வன் பற்றி அவரின் பேத்தி. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
தமிழ்நாட்டு மக்கள் மனதில் இப்போது தினந்தோறும் ஓடிக்கொண்டிருக்கும் கேள்வி பொன்னியின் செல்வன். தான் எப்போடா ரிலீஸ் ஆகும்ன்னு இருக்கு. இன்று அந்த புத்தகத்தை எழுதிய கல்கி என்னும் மாபெரும் எழுத்தாளரின் பிறந்தநாள். அதற்காக ஒரு ஸ்பெஷல் விடியோவை வெளியிற்றுகிறது பொன்னியின் செல்வன் படக்குழு.
கல்கி கிருஷ்ணாமூர்த்தியின் பொன்னியின் செல்வன் கதை எப்பவும் தமிழர் மனதில் என்றும் நிலைத்திருக்கும். அப்படி ஒரு கதை அது. அப்படியொரு கதாபாத்திரங்கள் அது. இனிமேல் இவருடைய பிறந்தநாளை மறக்கவே கூடாது. எப்படிபட்ட ஒரு புதினத்தை தமிழர்களுக்காக படைத்திருக்கிறார்.
போற்றத்தக்க மனிதர் கல்கி அவர்களை கொண்டாட வேண்டும். படத்திற்காக மட்டும் அல்லாமல் அவரது எழுத்திற்காக இன்னும் நூறாண்டுகள் கடந்தும் கொண்டாடபடவேண்டும். நாங்கள் அணு அணுவாய் ரசிக்கும் காவியத்தை தந்த உங்களை இந்த நாடு என்றும் மறவாது.
நான் என் வாழ்வில் முதல் முறையாக திரை அரங்கு சென்று பார்க்க போகும் படம் பொன்னியின் செல்வன் மிகவும் ஆர்வத்துடன் காத்துக் கொண்டு இருக்கிறேன் என்பது சில மக்களின் கருத்து, அப்படியென்றால் இந்த கதை அவர்கள் மனதில் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பது உணர முடிகிறது.
இத்திரை காவியத்தால் தமிழர்களுக்கு தமிழன் என்ற ஆணவம், திமிர் மேலும் கர்ஜ்ஜிக்கும் என்பதில் சந்தேகமில்லை. தமிழ் திரை உலகின் peak இனிதே ஆரம்பம்.
Viral Video: