முரட்டு சம்பவம்.. உலகநாயகன் தான் வில்லன்.. ப்ராஜெக்ட்-கே.. கல்கி லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Kalki latest video viral

உலகநாயகன் கமல்ஹாசன் ஒரு ரோல் சூஸ் பண்ணி நடிக்கிறார் என்றால் அதுவும் வில்லனா அவருக்கு எவ்வளவு பவர்புல்லான ரோலா இருக்கும். என்னதான் பிரபாஸ் ஹீரோவா நடிச்சாலும் அங்கு கமல்ஹாசன் இருக்கும்போது அவர் தான் ஸ்கோர் பண்ணுவாரு நீங்க வேணா பாருங்க. இந்த படம் மிரட்டும்.

ரொம்ப நாளா சவுத் சினிமா ரசிகர்களின் காதில் விழுந்துட்டு இருக்கும் ஒரு படத்தின் பெயர் ப்ராஜெக்ட் கே. என்னடா அந்த படத்தின் பெயரே அதுதானா என்று நினைத்துக்கொண்டிருந்தோம். ஆனால் கல்கி என்று பெயர் வைத்திருக்கின்றனர். இந்திய சினிமாவில் இருந்து ஒரு புதிய சூப்பர் ஹீரோ, மார்வல், DCக்கு நிகராக.

Kalki latest video viral

பிரபாஸ் இவ்வளவு பெரிய நட்சத்திரமாக உயர்வார் என்று யாரும் நினைத்திருக்கமாட்டாங்க. இப்போ தெலுங்கு சினிமாவில் அவருடைய படகுக்கு தான் பிஸ்னஸ் அதிகம். பாகுபலிக்கு பின் அவர் நடிக்கும் எல்லா படமும் பான் இந்தியா படமாகத்தான் பார்க்கப்படுகிறது, கண்டிப்பா பெரிய சம்பவம் இதில் பண்ணுவாரு.

இந்த படத்தின் ப்ரீ production வேலைகளே ரொம்ப நாள் போனது ஆனால் தரமான output தான் கொடுத்திருக்காங்க. இவ்வளவு நாள் பட்ட கஷ்டத்திற்கு நடிப்பு அரக்கன் பசுபதிக்கு படத்தில் ஒரு முக்கியமான ரோல். அவர் எல்லாம் நல்லா வரவேண்டும். பசுபதி, கமல் என்றாலே நமக்கு mind வேற எங்கயோ தான் போகுது. 2024ல் பெரிய சம்பவம் இருக்கு.

Video:

Related Posts

View all