என்ன முதல் சிங்கிளே இப்படி இருக்கு.. அப்போ படம்.. ஹார் ரெஜினா.. வீடியோ வைரல்.
மெகா comeback கொடுத்த அரவிந்த்சுவாமி நிறைய படங்கள் நடிச்சிருக்காரு, ஆனா அந்த படங்கள் ரிலீசுக்கு வைட்டிங்.
நிறைய படங்கள் தயாரிப்பாளரின் பைனான்ஸ் பிரச்னை காரணமா நிறுத்தப்பட்டிருக்கு.
இப்போ தான் ஒவ்வொரு படமா அப்டேட் வந்த வண்ணம் இருக்கு. அப்படி அவர் நடித்த படங்களில் முக்கியமான படம் ‘கள்ளபார்ட்’. இந்த படம் ஒரு சர்வைவிங் த்ரில்லர்.
இந்த மாதிரி படங்கள் தமிழில் வந்து ரொம்ப நாள் ஆச்சு. இந்த படத்தோட டீசர் கூட ரசிகர்களிடத்தில் நல்ல ஒரு வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
இப்போ அந்த படத்தோட ஹாட் முதல் சிங்கிள் இணையத்தில் ரிலீஸ் ஆகி செம்ம வைரல்.
Video: