வெளியானது அரவிந்த்சாமி 'கள்ளபார்ட்' டீசர்.. ஹாட் ரெஜினா.!
2019ல் கமிட் ஆன படம். நீண்ட இடைவெளிக்கு பின் படப்பிடிப்பு நடத்தி இப்போது ரிலீசுக்கு தயாராயிருக்கிறது.
அதேபோல் நீண்ட நாள் கழித்து அரவிந்த்சாமிக்கு challenging கதாபாத்திரம்.
ரெஜினா கதாநாயகியாக, பேபி மோனிகா மகளாக வருகிறார்.
படத்துக்கு இசை நிவாஸ் பிரசன்னா, ராஜபாண்டி இயக்குனராக அறிமுகம் ஆகிறார்.
Teaser: