தரமான படம் அருள்நிதிக்கு.. முரட்டு கிராமத்து பையன்.. ஹாட் துஷாரா.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
தமிழ் சினிமாவில் சில நடிகர்கள் கிராமத்து கதைகளில் நடிச்சு நம்மை மகிழ்வித்து இருக்காங்க. ஆனால் ஒரு சில நடிகர்கள் இவங்க நடிச்சா சூப்பரா இருக்குமே என்று தோன்றும் ஆனால் இவ்வளவு காலமும் பண்ணாமல் இருப்பாங்க. அப்படிப்பட்ட நடிகர் ஒருவர் அருள்நிதி. ரொம்ப நாள் களைத்து ஒரு கிராமத்து படம்.
இவருக்கு இந்த கத்திரி கதாபாத்திரம் எல்லாம் டைலர் made என்று சொல்வாங்க. இவருக்கான சத்துக்கான மாதிரி ஒரு கெட்டப், கதை, மாஸ் எல்லாம். இவ்வளவு நாள் த்ரில்லர் படங்களிலேயே நடிச்சுட்டு இருந்த இவர் இப்போது ஒரு கிராமத்து கதை கொஞ்சம் அரசியல் கலந்த கிராமத்து கதை. நாயகியாக துஷாரா.
இப்போது இருக்கும் காலகட்டத்தில் ஒரு கிராமத்து கதை, காதல் போன்ற காட்சிகளுக்கு இவங்களை விட யாரும் சரியான தேர்வாக இருக்க முடியாது. இவங்களை பாருங்க கிராமத்து படங்களுக்கு என்றே செஞ்சு வச்சது போல இருக்காங்க. ஆனால் இவர்களால் மாடர்ன் உடை அணிந்து கலக்கவும் முடியும். அதை சமீபத்தில் பார்த்தோம்.
எப்போதுமே தமிழ் சினிமா ரசிகர்களில் கிராமத்து கதைகளுக்கு நன்றாகவே வரவேற்பு இருக்கும். அதுபோல தான் இந்த படத்துக்கும் நல்ல எதிர்பார்ப்பு இருக்கும். அவருக்கு இப்போ சமீபத்தில் வெளிவந்த திருவின் குரல் படம் சரியா போகல. அந்த மாதிரி படங்களில் எல்லாம் அவர் நடிப்பதை தவிர்த்து கொள்ள வேண்டும்.
Trailer: