மாதா.. பிதா.. கல்யாணி.. அம்மாடியோவ் பின்னாடி இருந்து பாஸ்.. அவ்வளவு அழகு.. லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ் வைரல்.

Kalyani latest clicks

இப்போ சவுத் சினிமாவின் cutest கதாநாயகி யார் என்று எடுத்துப்பார்த்தால் கண்டிப்பா இவங்க பெயர் இல்லாமல் இருக்காது. இப்போ பீக்கில் இருக்கும் ஒரு க்யூட்டான கதாநாயகி இவங்க தான். அவங்க பெயர் கல்யாணி.. கல்யாணி ப்ரியதர்ஷன். மாநாடு படத்தில் நடிச்சிருப்பாங்க. நல்ல செம்ம அழகா இருப்பாங்க பார்க்க.

ரசிகர்களுக்கு இவங்களை மாதிரி, சாய் பல்லவி மாதிரி ரொம்ப homly கதாநாயகி என்றால் அவங்க இதயத்தில் அவர்களுக்கென ஒரு தனி இடமே கொடுத்திருப்பாங்க. என்ன தான் திரிஷா, நயன்தாரா என்று அடிச்சுக்கிட்டாலும் இவங்க படம் ரிலீஸ் ஆவுது என்றால் நிறைய பேர் இவங்களுக்காகவே திரையரங்கிற்கு சென்று படம் பார்ப்பாங்க.

Kalyani latest clicks

இவங்க பண்ணின ஒரு பெரிய தப்பு எது என்றால் ரொம்ப லேட்டா நடிக்க ஆரம்பிச்சது. இந்நேரம் 10 வருடத்திற்கு முன்னாடி வந்திருந்தாங்க என்றால் இந்நேரம் ஒரு முன்னணி கதாநாயகியா இருந்திருப்பாங்க. சும்மா அழகா மட்டுமில்ல நல்லா நடிக்கவும் செய்றாங்க. எமோஷனல் சீன்ஸ் எல்லாம் பிரிச்சு மேஞ்சிருவாங்க,

இப்போ இவங்களோட ரீசன்ட் போட்டோஸ் ரிலீஸ் பண்ணிருக்காங்க.. பார்த்தவுடனே மைண்டில் தோன்றிய பாடல் இதுதான் அழகோ அழகு அவள் கண்ணழகு.. இவங்க இப்போ மலையாளத்தில் ரெண்டு படம் பண்ணிட்டு இருக்காங்க Sesham Mikeil படத்தில் Fathima என்ற கதாபாத்திரம், Antony படத்தில் இன்னும் இவங்களோட ரோல் ரிவீல் பண்ணல. சஸ்பென்ஸ்.

Latest Clicks:

Related Posts

View all