ரஞ்சகமான அழகி டா அவங்க.. கல்யாணி ப்ரியதர்ஷனின் லேட்டஸ்ட் போட்டோஸ் ட்ரெண்டிங்..!
நடிகைகள் எல்லாருக்குமே எவ்வளவு படம் நடிச்சாலும் ஒரு படத்துல நிறைய ரசிகர்களை சம்பாதிப்பாங்க.
அப்படி ஒரு படம் தான் கல்யாணிக்கு ‘ஹ்ரிதயம்’.
என்ன தான் அது மலையாள படமாக இருந்தாலும், எல்லா மொழி ரசிகர்களால் பயங்கரமாக வரவேற்கப்பட்டது. இந்து வந்து கேரளாவோட ‘விண்ணைத்தாண்டி வருவாயா’.