ராதிகா மேல கை போட்டுட்டு அப்டியே மிஷ்கின் படுவதை ரசித்த கமல். லேட்டஸ்ட் ஹாட் வீடியோ வைரல்.

Kamal birthday misskin singing video viral

கமல்ஹாசன் பிறந்தநாள் விழாவில் ‘தென்பாண்டி சீமையிலே’ பாடல் பாடி அசத்திய மிஷ்கின்.

தென்பாண்டி சீமையிலே தேரோடும் வீதியிலே மான் போல வந்தவனே யார் அடிச்சாரோ யார் அடிச்சாரோ?? இந்த பாடல் எப்போது கேட்டாலும் மனதை வருடும் படம் இது.

கமல் இன்றி அமையாது சினிமா உலகு. கமலை போல் நடிக்கவும் இளையராஜாவை போல் இசை அமைக்கவும் இனி எவரும் பிறக்க போவது இல்லை. இந்த படம் நடிக்கும் போது கமலுக்கு 33 வயது தான். மகா கலைஞன் என்று அப்போதே நிரூபித்தவர். இளமை தோற்றம் முதல் வயதான தோற்றம் வரை, சும்மா கமலோட ஏரியா அது. பின்னி பெடலெடுத்திருக்கிறார். இப்போ எல்லாம் இந்த பாடம் வந்திருந்தது என்றால் விக்ரம் படம் போல 400 கோடி வசூல் செஞ்சிருக்கும்.

Kamal birthday misskin singing video viral

கமல் போன்ற ஒரு கலைஞரை இந்த சினிமா உலகம் இனி வரும் காலங்களிலும் பிறசவிக்குமா என்பது சந்தேகமே. சமீபத்தில் உலகநாயகன் கமல் தனது பிறந்தநாளை கொண்டாடினார். அந்த நிகழ்வில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். கமல் அவருடைய பிறந்தநாள் அன்று எப்போதுமே இதுபோல ஒரு கெட் டுகெதர் வைப்பது சகஜம், எப்போதுமே கலையுலக நண்பர்கள் பலர் கலந்துகொள்வார், பிரைவேட் பார்ட்டி போல நடக்கும் விடிய விடிய.

அப்போது இயக்குனர் மிஷ்கின் இந்த பாடலை கமல் முன்னரே பாடி அசத்தினார். நம்ம கமல் அப்படியே ஜாலியா அருகில் நின்ன ராதிகா மேல கை போட்டு அப்படி ரசிக்கிறார். மிஷ்கின் அந்த பாடலை அப்படியே உருகி உருகி பாடுகிறார், நமக்கே கேட்கும்பொழுது கண்களில் நீர் வடிகிறது.

கடைசியாக கமல் அருகில் சென்று மிஷ்கின் அவரை கட்டியணைத்து ஒன்று செய்வார் பாருங்க. மிஷ்கின்குள்ள இப்படியொரு பேன் பாய் இருக்கிறாரா என்று எண்ணத்தோன்றுகிறது. நாம் இப்படியொரு மிஷ்கினை எப்போதும் கண்டதில்லை.

வீடியோ:

Related Posts

View all