அந்த மனசு இருக்கே.. நொச்சிப்பட்டி திருமூர்த்தியின் இசை கல்விச் செலவை ஏற்ற கமல்.. வைரல் வீடியோ..!
இரண்டு நாட்களுக்கு முன்பு திருமூர்த்தி குடத்தில் மேளம் தாளம் போட்டு ‘பத்தல பத்தல’ பாடலை பாடி அசத்தினார். அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆனது.
இன்று திருமூர்த்தியை கமல்ஹாசன் நேரில் வரவழைத்துப் பாராட்டினார்.
திருமூர்த்தியின் விருப்பம் இசைக்கலைஞர் ஆகவேண்டும் என்பதைப் புரிந்து, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானிடம் பேசினார்.
திருமூர்த்தியை தனது KM Music Conservatory இசைப்பள்ளியில் சேர்த்துகொள்வதாக ரஹ்மான் உறுதியளித்துள்ளார்.
திருமூர்த்தி இசை கற்றுக்கொள்வதற்கான முழுச் செலவையும் தானே ஏற்றுக்கொள்கிறேன் என கமல் அறிவித்துள்ளார்.
Viral Video:
இன்று திருமூர்த்தியை @ikamalhaasan நேரில் அழைத்துப் பாராட்டினார்.
— Mohammed Zabiullah (@MohammedZabiMNM) June 22, 2022
திருமூர்த்தி இசைக்கலைஞர் ஆகவேண்டும் என்பதை புரிந்து, இசையமைப்பாளர் @arrahman பேசினார்.
திருமூர்த்தியை தனது KM Music Conservatory இசைப்பள்ளியில் சேர்த்துகொள்வதாக ஏ.ஆர்.ரஹ்மான் உறுதியளித்துள்ளார்.@Nandhini_Twits pic.twitter.com/3dIH4Ou1kU