ஒரு படம் தான் விஜய் சேதுபதி கூட பண்ணாரு. வியாதி ஒட்டிருச்சு.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்..!

Kamal kiss robo shankar photos viral

நடிகர் ரோபோ ஷங்கர் எவ்வளவு பெரிய கமல் வெறியன் என்று அனைவரும் அறிவோம். கமல் படம் ரிலீஸ் ஆனாலே கட்அவுட், பால் அபிஷேகம், ரசிகர்களுடன் முதல் ஷோ என்று அவர் கொண்டாட்டத்திற்கு அளவிருக்காது.

கமலின் இந்த விக்ரம் பட வெற்றியை ஒட்டுமொத்த ரசிகர்களும், திரையுலக பிரபலங்கள் என அனைவரும் கொண்டாடி வருகின்றனர்.

Kamal kiss robo shankar photos viral

இந்நிலையில் சமீபத்தில் கமலையை ரோபோ சங்கர் சந்தித்த புகைப்படங்கள் ட்ரெண்டிங். அப்போது ரோபோ சங்கருக்கு கமல் அன்பு முத்தம் ஒன்று கொடுத்துள்ளார்.

Kamal kiss robo shankar photos viral

எப்போதும் ‘விஜய் சேதுபதி தான் இதை செய்வார் ஒரு படம் அவர் கூட நடிச்சீங்க’ என்று நெட்டிசன்கள் அன்பாக கலாய்த்து வருகின்றனர்.

Kamal kiss robo shankar photos viral

Kamal kiss robo shankar photos viral

Kamal kiss robo shankar photos viral

Kamal kiss robo shankar photos viral

Kamal kiss robo shankar photos viral

Related Posts

View all