அவருக்கு மார்க்கெட் கொறஞ்சு போச்சு அதனால அரசியல் வந்துட்டாருன்னு.. உலகநாயகனின் தரமான பதிலடி. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
எப்போதுமே உலகநாயகன் கமல்ஹாசனின் பேச்சை கேட்டால் எதாவது புதுமையான விஷயம் நம்மை அறியாமலேயே கற்றுக்கொள்வோம், கற்று கொடுத்துவிடுவார்.
இந்த வீடியோவில் விமர்சனங்களுக்கு எப்படி நெத்தியடி பதில்கள் கொடுத்துள்ளார் என்பது தான்.
கமல் ஏன் அரசியலுக்கு வந்தார் என்ற கேள்வி அவர் வந்தபோது பல எழுந்தன, அதற்கு பதிலாக எதிரிகள் சினிமால மார்க்கெட் கம்மி ஆயிடுச்சு அதனால என்று கேலி கிண்டல் செய்தனர்.
எப்போதுமே வல்லவர்கள் விமர்சனங்களுக்கு எதாவது சாதனை செய்துவிட்டு அந்த சாதனை மூலம் பதில் அளிப்பர், கமல் அதற்கு முன்னோடி. விக்ரம் படம் 500 கோடிக்கு மேல் வசூல்.
இதோ அவரின் பதில்.
Viral Video:
ஆண்டவரே உங்களுடைய பேச்சு கேட்டாலே புதுவித எனர்ஜி கிடைத்தது விடுகிறது 🤝❤👌 #KamalHaasan #Vikram pic.twitter.com/UbNurIkmtw
— 𝕄𝕒𝕕𝕙𝕦𝕣𝕒𝕚🔥 𝕊𝕒𝕟𝕕𝕚𝕪𝕒𝕣 (@Ramhaasan7) July 29, 2022