ப்ளாக்பஸ்டர் விக்ரம்.. லோகேஷ்க்கு தன் கைப்பட கடிதம் எழுதிய உலகநாயகன்.. வேற என்ன வேண்டும் ரசிகனுக்கு..!
உங்களைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை என்று நான் உள்பட யார் சொன்னாலும் நம்ப வேண்டாம்.
கமலுக்கே உரிய ஸ்டைலில் லோகேஷை பாராட்டி கமல் எழுதிய கடிதம் வைரல்.
“Life time settlement letter”
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) June 6, 2022
Words can’t express how emotional I’m feeling reading this!
Nandri Andavarey @ikamalhaasan 🙏🏻🙏🏻🙏🏻 pic.twitter.com/5yF4UnGnVj