இந்திய சினிமால ஒருத்தர விடாம இன்ஸ்பயர் பண்ணி வச்சுருக்காரு. VIRAL VIDEO..!
இங்கு இருக்கும் இயக்குனர்களில் லோகேஷ் தான் பெரிய கமல் ரசிகர் என்று பார்த்தல், செல்லும் இடமெல்லாம் அவரின் ரசிகர்கள் தான் .
சமீபத்தில் விக்ரம் படத்தின் தெலுங்கு ப்ரோமோஷன்ஸ் நடைபெற்றது. அதில் படத்தின் முக்கிய இயக்குனர் Sailesh Kolanu கமல் அவர்கள் அவர் இயக்குனர் ஆக எவ்வாறு inspire செய்தார்,
அவர் எவ்வளவு பெரிய கமல் ரசிகர் என்று கூறி, கடைசியில் தன்னை ஒரு இரண்டு நொடிகள் கட்டி பிடிக்குமாறு கூறினார்.
இந்த நிகழ்வை பார்த்த அங்கிருந்த ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.
Viral Video:
After GVM & Loki it's @KolanuSailesh for @ikamalhaasan in Tollywood💥💥💥#VikramHitlist pic.twitter.com/UUe82wgjxh
— SundaR KamaL (@Kamaladdict7) June 1, 2022