கமல் பிறந்தநாள் பார்ட்டி.. அவர் முன்னே அந்த பாட்டை பாடி அசத்திய மிஷ்கின். லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Kamal mysskin latest video viral

நீ பெரும் கலைஞன், நிரந்தர இளைஞன், ரசனை மிகுந்த ரகசிய கவிஞன்!

பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆண்டவரே உலகநாயகனே கமல்ஹாசனே என்று பல தரப்பு மக்கள், ரசிகர்கள், பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர். அதிலிருந்து தெரிகிறது இவர் இவ்வளவு நாள் தமிழ் சினிமாவிற்காக என்ன செய்தார் என்று. அப்போவே அவர் பேன் இந்தியா ஸ்டார். கமல்ஹாசன் தான் பாலிவுட்க்கு threat பிரபல நாளிதழே முதல் பக்கத்தில் போட்டிருக்குன்னா யோசிச்சு பாருங்க.

கமல்ஹாசன் அவர்களை தூக்கி வைத்து கொண்டாடி இருக்க வேண்டும் அதை நீங்கள் தவறி விட்டீர்கள் கமர்சியல் படம் பண்ணாத ஒரே காரணத்துக்காக நீங்கள் அவரை கீழே தள்ளி விட்டீர்கள் அவரோட அருமை சில பேருக்கு தெரியாது பல பேருக்கு தெரியும் ஒன்று மட்டும் சொல்கிறேன் கமல் இல்லை என்றால் தமிழ் சினிமா இல்லை என்று நேற்று அவரின் ரசிகர் ஒருவர் ஆதங்கத்தில் பதிவிட்டது. ரேஸ் இன்னும் முடியல, அவரோட லைன்-அப் பாருங்க தம்பி என்றே சொல்ல தோன்றுகிறது.

Kamal mysskin latest video viral

நேற்று சினிமா கலைஞர்கள், பிரபலங்களை எல்லாமே அழைத்து விருந்து வைத்தார். அந்த நிகழ்ச்சியில் நிறைய நல்ல விஷயங்கள் நடந்தன. அதாவது நீண்ட நாள் கழித்து மிகவும் ஜாலியான அமல்ஹாஸனை பார்க்க முடிந்தது. அவர் முன்னாடியே பாட்டு பாடி அசத்தினார் மிஷ்கின். அதுவும் அந்த பாடல் கமலுக்கு ஒரு அடையாளம். இந்த பாடல் பாடும் போதெல்லாம் நம்மை அறியாமல் கண்ணில் தண்ணீர் வரும். இசைஞானியின் இசை அப்படி.

அந்த நிகழ்ச்சியில் நடந்த பல விடியோக்கள் ஒவ்வொன்றாக வெளியில் வர இருக்கிறது. தற்போது மிஷ்கின் பாடி வீடியோ இணையத்தில் வைரல். கமலும் பாடியுள்ளார். இந்த கட்டுரையொடு போனசாக அந்த விடீயோவையும் இணைத்துள்ளோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க.

Video:

Related Posts

View all