யோவ் கம்முனு இரு.. பீஸ்ட் மோடில் கமல்ஹாசன்.. வீடியோ வைரல்..!

Kamal press meet video viral

கமல்ஹாசன் அவ்வளவு தான் இப்போ நடிக்க போய்ட்டாரு, இனி அரசியல் வரமாட்டாரு. அடுத்து இன்னொரு படம் கமிட் ஆயிட்டாரு என்று சொன்ன வாய்க்கெல்லாம் பதில் சொல்லும் விதமாக இருந்தது கமலின் பேட்டி.

Kamal press meet video viral

கடந்த சில நாட்களாக பட வேளைகளில் இருந்த கமல், அதை முடித்துவிட்டு தற்போது மீண்டும் அரசியலில் இறங்கியுள்ளார்.

Kamal press meet video viral

இன்று கட்சி மீட்டிங் நடந்தது. அதில் கமல் பேசிய ஒவ்வொரு வார்த்தைகளும் அதிர்ந்தது.

Kamal press meet video viral

வைரல் வீடியோ:

Related Posts

View all