கமலை பார்த்தவுடன் புகழ் செய்த சம்பவம். தொட்டு கும்பிட்டு இருக்காரு. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Kamal pugal video viral

பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள டிஎஸ்பி படத்தில் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா கமல்ஹாசன் பங்கேற்பு. மருத்துவமனையில் சின்ன காய்ச்சல் என்று அனுமதிக்கப்பட்டிருந்த கமல் நேற்று மதியம் வீடு திரும்பிய கையோடு, விஜய் சேதுபதி நடித்துள்ள #DSP படத்தின் பாடல் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதிலிருந்தே தெரிகிறது விஜய் சேதுபதி மேல் வருக்கு எவ்வளவு அன்பு என்று.

நேற்று நடந்த ஆடியோ லன்ச் விழாவில் பல சம்பவங்கள் நடந்தன. கமல் மேடை ஏறியவுடன் விஜய் சேதுபதி முட்டிபோட்டு அவருக்கு பூச்செண்டு கொடுத்து மரியாதையை செலுத்தினார். ஒரு சினிமாவே பக்கத்தில் நிற்கும் போது அப்படி தான் இருக்கும் அல்லவா. என்னதான் பெரிய ஹிட் படங்கள் கொடுத்தாலும் சீனியர்ஸ்க்கு அந்த மரியாதையை கொடுக்க வேண்டு என்பது தமிழர் மரபு. அதுவும் கமல் போன்ற ஒருத்தர் அருகில் நிற்கும் போது செய்வதில் தவறில்லை.

Kamal pugal video viral

அதேபோல் கமலுக்கே தெரியாமல் இன்னொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. கமலை குக் வித் கோமாளி பிரபலம் புகழ் நேற்று தான் நீல் பார்த்திருப்பார் போல. கமலுக்கு பின்வரிசையில் அமர்ந்து நிகழ்ச்சியை ரசித்து வந்திருக்கிறார். கமல் வந்து முன்வரிசையில் அமர்ந்தவுடன் அரங்கேறிய சம்பவம் அது. அவருக்கே தெரியாமல் அவரை தொட்டு கும்பிட்டு இருக்காரு. கடவுளை பார்ப்பது போல, அவ்ருடைய முகபாவனை எல்லாம் அப்படி தான் இருந்தது.

புகழ் இந்த படத்தில் முக்கிய காமெடிய ரோல் செய்கிறார் என்று எண்ணுகிறோம். அடுத்தடுத்து பெரிய படங்கள் கமிட் ஆகி இருக்காரு. நல்ல வளர்ச்சி. வாய்ப்பை நன்றாக பயன்படுத்தி பெரிய ஸ்டாராக வாழ்த்துக்கள்.

Video:

Related Posts

View all