அந்த மனசு தான் சார் கடவுள்.. கமல் இதை செய்ய தவறியதேயில்லை.. வீடியோ வைரல்..
எப்போதுமே எந்த தொழில் எடுத்துட்டாலும் ஜெயிச்சா அந்த தொழிலோட கேப்டனுக்கு தான் எல்லா பெயரும், புகழும்.
அதுபோல தான் விக்ரம் படத்திலும் அந்த படத்தில் வேலை செய்த முக்கிய நபர்களே மீடியா முன்பு highlight ஆக தெரிந்தார்கள். ஆனால் பின்னாடி வேலை செய்தவர்கள் பல.
அதில் மிகவும் முக்கியமானவர் RKFI நிறுவனத்தின் மகேந்திரன். ஏன் இந்த சக்ஸஸ் விழாவில் கூட அவர் ஒதுங்கியே நின்றார், ஆனால் கமல் விடவில்லை.
அவரையும், டிஸ்னியையும் மேடைக்கு அழைத்து அறிமுகம் செய்து பெருமைப்படுத்தினார்.
அந்த மனசு தான் சார் கடவுள்.
Viral Video:
#Ulaganayagan #KamalHaasan sharing his name, fame & gain with his deserving team members #Mahendran & #Disney 👌#VikramAllTimeRecord #VikramSuccessMeet @RKFI @turmericmediaTM
— Kaushik LM (@LMKMovieManiac) June 18, 2022
pic.twitter.com/w7K1bj58y1