கமலை இறுக்கமாக கட்டி அனைத்த சுகாசினி மணிரத்னம்.. லேட்டஸ்ட் போட்டோஸ் ட்ரெண்டிங்..!

Kamal suhaasini photos viral

விக்ரம் படத்தின் வெற்றி தமிழ் சினிமாவின் கெத்தை மீண்டும் மீட்டு தந்திருக்கிறது. கடந்த சில மாதங்களாக மற்ற மொழி படங்களே dominate செய்து வந்த நிலையில்,

நாயகன் மீண்டும் வந்து எப்போதும் போல தமிழ் சினிமாவை தலை நிமிர செய்துள்ளார்.

Kamal suhaasini photos viral

இந்த வெற்றியை விக்ரமின் படக்குழு மட்டுமில்லாது ஒட்டுமொத்த கோலிவுட்டும் கொண்டாடி வருகிறது. தினம் பிரபலங்கள் கமல் ஆபிசுக்கு சென்று வாழ்த்து தெரிவிப்பது சொல்கிறது இந்த படத்தின் வெற்றியை.

தற்போது அந்த லிஸியில் புதிதாக இணைந்தவர் சுகாசினி மணிரத்னம்.

Kamal suhaasini photos viral

கமலை இறுக்கமாக கட்டி அனைத்து ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அவர் கூறியது “என் மகிழ்ச்சியை விவரிக்க எந்த மொழியோ, வார்த்தைகளோ தேவையில்லை. என் அன்பை நான் அவரிடத்தில் காட்டுவேன். சித்தப்பாக்காக எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி.. உலகமே கொண்டாடுகிறது”.

Kamal suhaasini photos viral

இந்த புகைப்படங்கள் வைரல்.

Related Posts

View all