சூர்யாவை பங்கமாக கலாய்த்த கமல்.. லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்..!
நேற்று கமல் நடித்த விக்ரம் படம்வெளியாகி மக்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் தான் இந்த வருடத்தின் அதிக வசூல் செய்த படமாக இருக்கும்.
இந்த படத்தில் சூர்யாவின் கதாபாத்திரத்திற்கு பெரிய கைதட்டல் வரவேற்பு.
இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சூர்யா கமலை mention செய்து இந்த டீவீட்டை பதிவிட்டுள்ளார்.
அதற்கு பதிலாக கமல் கடைசில் ‘‘தம்பி சார்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
சூர்யாவின் ROLEX கதாபாத்திரம், rolex சார் என்றே கூப்பிட வேண்டும் என்று படத்தில் டயலாக் வரும். அதேபோல் கமல் கூறியிருப்பது அன்பின் வெளிப்பாடு.
அதற்கு வெக்கப்பட்டு சூரிய செய்த ட்வீட்: