இது தான் குத்து.. 'பத்தல பத்தல' பாட்டுக்கு ஆட்டம் போட்ட கேரளா பெண்கள்.. வீடியோ வைரல்.!
விக்ரம் படம் கேரளாவில் மெகா வெற்றி. கமல்ஹாசன் தனி ஒருவராக ஊர் ஊராக சென்று ப்ரொமோட் செய்ததற்கு பலன் கிடைத்துள்ளது.
சமீபத்தில் வெளிவந்த படங்களில் விக்ரம் படம் தான் கேரளாவில் அதிக வசூல். தளபதி விஜயின் சாதனையை முறியடித்துள்ளது.
போன வாரம் காணொளியில் இயக்குனர் லோகேஷ் இந்த வாரம் ‘பத்தல பத்தல’ வீடியோ பாட்டு ரிலீஸ் ஆகும் என்று சொன்னார்.
ஆனால் அது ட்ரெண்ட் ஆவதற்கு முன் கேரளா பெண்கள் ஆடின குத்து தற்போது ட்ரெண்ட் ஆகியுள்ளது.
Viral Video: