விக்ரம் 3🔥🔥 கமல் vs சூர்யா லோடிங்.. அதிகாரபூர்வ அறிவிப்பு கொடுத்த கமல்..!
விக்ரம் படம் வெளியான அனைத்து மொழிகளிலும் மிகப்பெரிய வெற்றி. ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஐந்து மொழிகள் (தமிழ், தெலுகு, மலையாளம், கன்னடம், ஹிந்தி) ஆகிய மொழிகளில் விடியோவை வெளியிட்டுள்ளார் உலகநாயகன்.
அதில் அவர் குறிப்பிட்ட ஒரு விஷயம் செம்ம வைரல்.
ஆம் விக்ரம் 3 படம் உருவாகப்போகிறது. அதில் மீண்டும் கமலும் சூர்யாவும் மோதவுள்ளனர்.
தளபதி 67 படத்தை முடித்தபின் இந்த வேலைகளை லோகேஷ் துவங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Video:
Thank you
— Raaj Kamal Films International (@RKFI) June 7, 2022
With love ,
Kamal Haasan@ikamalhaasan @Dir_Lokesh @Udhaystalin @Suriya_offl @VijaySethuOffl #FahadhFaasil @anirudhofficial #Mahendran @RKFI @turmericmediaTM @spotifyindia @SonyMusicSouth @RedGiantMovies_@actor_nithiin @anbariv @girishganges @philoedit pic.twitter.com/nZnB71r3dF