'என் விக்ரம்' என்று கமலை இறுக்கமாக கட்டிப்பிடித்த குஷ்பூ.. வைரல் போட்டோஸ்.!
கமல் நடித்த வெற்றிவிழா படத்தில் பிரபு ஜோடியாக நடித்தார். இது தான் கமலும், குஷ்பூவும் நடித்த முதல் படம். பின்னர் ஏகப்பட்ட படங்கள் நடித்தனர்.
அப்போது இருந்து கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கும் மேலாக இவர் இருவரும் நட்பை பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் விக்ரம் படத்தை பார்த்துவிட்டு கமலை சந்தித்து பாராட்டு தெரிவித்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங்.
குஷ்பூ அந்த புகைப்படத்துக்கு போட்ட கேப்சன் ‘My Hero.. My friend. My Vikram ❤️❤️❤️’