ஏதே உண்மையான கழுகா? மருதநாயகம் பற்றி பேசிய கமல்.. நீங்க வேற லெவல் ஆண்டவரே.. வீடியோ வைரல்..!
விக்ரம் படத்தின் ப்ரோமோஷன் பொழுது கமல்ஹாசன் தன்னுடைய கண்வய படமான மருதநாயகம் பற்றி பேசியுள்ளார்.
மருதநாயகம் ட்ரைலரில் ஒரு கழுகு வரும், அது உண்மையான கழுகாமா. ஆக்ரால இருந்து கொண்டு வந்து ட்ரெயின் பண்ணி நடிக்க வெச்சிருக்காங்க.
மேலும் மருதநாயகம் படம் வர வாய்ப்பிருக்கா என்று கேட்டதற்கு “இருக்கு” என்று சொல்லிருக்காரு. காத்திருப்போம்.
Viral Video:
என்ன மனுசன் யா நீங்க ஆண்டவரே🖤😭🔥🔥🔥🙏#Marudhanayagam Unknown Facts#KamalHaasan #UlagaNayagan pic.twitter.com/C3wDTzZ7aN
— Prashanth Haasan (@Prashu94Haasan) June 16, 2022