கமல்ஹாசன் கமர்சியலா தொட்டா மற்ற நடிகர்கள் தாங்க மாட்டாங்க போல... முழு விவரம்..!
கமல் என்றாலே புதுமுயற்சி தான். தமிழ் சினிமாவை ஒவ்வொரு கட்டத்திலும் அடுத்த லெவெலுக்கு எடுத்து செல்வது இவரின் படங்கள் மட்டுமே.
ஏன் விக்ரம் கூட மல்டி யூனிவெர்ஸ் படங்களுக்கு போடப்பட்ட விதையாக தான் பார்க்கப்படுகிறது.
இதுவரை மசாலா படங்கள் மட்டுமே கொடுத்து வந்ததால் தான் விஜய், ரஜினி, அஜித் முன்னிலையில் உள்ளனர். வித்தியாசமான படம் பண்ணியதால் கமல் இவர்களை விட பாக்ஸ் ஆபிசில் பின்தங்கியே உள்ளார்.
ஆனால் விக்ரம் படம் மூலம் தான் இந்த மாதிரி படம் பண்ணினால் வரவேற்பு எப்படி இருக்கும் என்பதற்கு ஒரு சான்றாக கூறலாம். ஏனென்றால் விஜய், அஜித்தின் இதுவரை வந்த பாக்ஸ் ஆபிஸ் ரெகார்ட் ஒவ்வொன்றாக முறியடித்து வருகிறது.
ரஜினியின் 2 பாயிண்ட் ஓ தான் அடுத்த டார்கெட். அதையும் இன்னும் ஒரு சில தினங்களில் முறியடித்து இண்டஸ்ட்ரி ஹிட் அடிக்கப்போவது உறுதி.
கமல்ஹாசன் இறங்கி இதுபோல கமர்சியலா மசாலா படங்கள் தொட்டா மற்ற நடிகர்கள் தாங்க மாட்டாங்க போல என்று தான் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Today, #Vikram will cross the TN gross totals of #Mersal, #Sarkar & #2point0 (obviously 3D inclusive total).
— Kaushik LM (@LMKMovieManiac) June 12, 2022
By the end of today (just 10 days), #Vikram will comfortably enter the alltime Top5 TN grossers list🔥🔥👍👍#ATBBVikram #VikramRoaringSuccess https://t.co/fjhPHibwW0