ஆண்டவர் பொண்ணுக கூட செம்ம பன் பண்ணிட்டு இருக்காரு. எல்லா பெண்களுக்கும் இவரை பிடிக்குது. லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.
உலகின் தலைசிறந்த மனிதன் நீ திரை உலகிற்கு கிடைத்த பொக்கிஷம் நீ நீ ஒரு நூலகம் Big boss-ல் வாரம் வாரம் பரிந்துரைப்பாய் ஒரு புத்தகம் தமிழின் இலக்கணம் நீ தலைக்கனம் அற்றவன் நீ உலகில் ஏழு அதிசயத்தை தாண்டி யாருக்கும் எட்டாத அதிசயமாக இருக்கும் கமல்ஹாசன் அவர்களுக்கு பிறவி திருநாள் வாழ்த்துக்கள்.
தீராக் கலைத்தாகத்துடன் தன்னை இன்னும் இன்னும் பண்படுத்தி மிளிரும் சீரிளம் கலைஞானியும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான அன்புத்தோழர் திரு. கமல்ஹாசன் அவர்களுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள்.
கலைத்தாய் பெற்றெடுத்த பெருங்கலைஞனே வாழிய நின் கலைத்திறம் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவிச்சிருக்காரு. இன்னைக்கு ஆண்டவருக்கு நிறைய வாழ்த்துக்கள், அதிலிருந்தே தெரியுது இவர் கலையுலகில் செய்த சாதனைகள். “கலைத்தாய் பெற்றெடுத்த பெருங்கலைஞனே” என்ற அந்த ஒரு வார்த்தை எவ்வளவு பெரிய வார்த்தை.
பாபநாசம் : கருமி சுயம்புலிங்கம் குடும்பத்துடன் துணிக்கடைக்கு சென்று அவர்கள் வாங்கி குவிப்பதைப் பார்த்து மிரளும் காட்சி ஒன்று. கண்கள் இடுக்கி காட்டும் அந்த அசட்டு முகபாவம் இருக்கே! அடடா.. ஒரே ஒரு கமல்ஹாசன் தான்.. 👏🙌 அந்த காட்சி உங்கள் கண்முன் வரவில்லை என்றால் உடனடியாக அமேசான் prime-ல் இருக்கிறது பாருங்கள்.
“ஜாதி பற்றி பேசுவதை, ஜாதியை தூக்கிப்பிடிப்பதை முதலில் நிறுத்த வேண்டும்” - கமல்ஹாசன்
தனது 68வது பிறந்த நாளையொட்டி, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொண்டர்களை சந்தித்தார் கமல்ஹாசன்.
எப்போதுமே கமல் பிறந்தநாளன்று அவரின் நெருங்கிய திரை நண்பர்கள், கூட பயணித்தவர்களை அழைத்து விருந்து வைப்பது உண்டு. அப்படி இன்று அவரின் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்து கொண்ட நடிகர்களின் ஒரு பகுதி.
Birthday Celebration Photos: