நம்மள விட முரட்டு பேன் போலயே.. அந்த பிளையிங் கிஸ் செம்ம.. வீடியோ வைரல்..!
விக்ரம் படம் எப்படி பட்டையை கிளப்பிட்டு ஓடிட்டு இருக்குன்னு ஈல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம்.
300 கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூல் வரப்போகுதுன்னு கமலே சொல்லிட்டாரு. இந்த படம் தான் வசூல் அடிப்படையில் கமலுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி.
நம்ம மாநிலத்தில் மட்டுமில்ல இந்தியா முழுவதும் அப்படி ஒரு ஹிட்டு படம்.
தற்போது கமல் ரசிகை ஒருவர் ‘கமல் டைட்டில் கார்டு வரும்பொழுது கத்தி கரகோஷம் எழுப்பி ப்ளையிங் கிஸ் கொடுக்கிற வீடியோ வைரல்’
இந்த வீடியோ பாக்கும்போது நம்மள விட பெரிய ரசிகையா இருப்பாங்க போலயே, அப்படி தான் தோன்றுது.
Viral Video:
#vikram கண்டிப்பாக பத்தவில்லை OTT காலத்திலும் தியேட்டரில் சென்று பார்க்கும் ஆர்வத்தை தூண்டியுள்ளது என்பதை மறுக்க முடியாது!
— Mathan K5 (@MathankamalTUTY) June 13, 2022
காலண்டரில் சாமி படம் இருந்தாலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் போல் கூட்டம் குறையவில்லை
மெண்டலான்ஸ்க்கு வயித்தெரிச்சல் தாங்கவில்லை #KamalHaasan pic.twitter.com/rCLwJYxj80