மெகா அப்டேட்.. பொன்னியின் செல்வன் படத்தில் உலகநாயகன்.. சம்பவம் டா டேய்.. முழு விவரம்.

பின்னியின் செல்வன் கதை கமலஹாசனுக்கு எவ்வளவு பிடிக்கும் என்பது நாம் அறிவோம். அந்த கதை படமா உருவாகும் போது நான் தயாரிப்பேன் என்று முன்னர் கூறியுள்ளார்.

ஆனால் முந்தய காலகட்டங்களில் இந்த கதையை படமாக்க பலர் முயற்சி செய்தும் முடியவில்லை.

மெகா அப்டேட்.. பொன்னியின் செல்வன் படத்தில் உலகநாயகன்.. சம்பவம் டா டேய்.. முழு விவரம்.

தற்போது மணிரத்னம் அதை சாதித்து காட்டியுள்ளார். சமீபத்தில் வெளிவந்த டீசரும் பட்டையை கிளப்புகிறது. இந்த கதையின் பிரியரான கமலும் இருந்தால் நல்ல இருக்கும் என்று ரசிகர்கள் நினைத்து வந்தனர்.

மெகா அப்டேட்.. பொன்னியின் செல்வன் படத்தில் உலகநாயகன்.. சம்பவம் டா டேய்.. முழு விவரம்.

இப்போது நமக்கு கிடைத்த அப்டேட்படி கமல் படத்தில் இருக்கிறாராம். படத்துல கதை விளக்கம் என்று ஒரு portion இருக்கிறதாம், அந்த narrator ரோல் நம்ம உலகநாயகன் தான் பண்ணிருக்காராம்.

மணிரத்னம் இயக்கம், கமல்ஹாசன் குரலில் விளக்கம். சம்பவம் லோடிங்.

மெகா அப்டேட்.. பொன்னியின் செல்வன் படத்தில் உலகநாயகன்.. சம்பவம் டா டேய்.. முழு விவரம்.

Related Posts

View all