நீண்ட நாள் கழித்து பழனிக்கண்ணை சந்தித்த சக்திவேல் கவுண்டர்.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்..!
நீண்ட இடைவெளிக்கு பின் கமல்ஹாசனை சந்தித்த கோவை சரளாவின் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல் ஆகியுள்ளது.
விக்ரம் பட வெற்றிக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக ‘செம்பி’ படக்குழுவினர் உலகநாயகனை நேரில் சந்தித்தனர்.
அப்போது கமல்ஹாசன், ‘செம்பி’ ட்ரைலரை பார்த்துவிட்டு படக்குழுவினரை பாராட்டியுள்ளார்.
கோவை சரளா ஒரு நடிப்பு ராட்சசி என்று கமல்ஹாசன் புகழாரம் சூட்டியுள்ளார்.