இதை விட மாசா ஒரு வீடியோ காற்றவனுக்கு லைப் டைம் செட்டில்மென்ட் டா.. வைரல் வீடியோ..!
பிடித்த நடிகர்களை இயக்குனர்கள் இயக்கும் பொழுது பரவலாக சினிமா ரசிகர்கள் உபயோகிக்கும் ஒரு வார்த்தை பேன் பாய் சம்பவம்.
எப்படி ரஜினிக்கு - பேட்டையோ
விஜய்க்கு - தெறி, மெர்சல், பிகிலோ,
அஜித்துக்கு - மங்காத்தவோ
அதுபோல,
உலகநாயகனுக்கு விக்ரம் படத்தை கொடுத்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.
அதற்கு ஒரு tribute கொடுக்கும் வண்ணம் ஒரு வெறித்தனமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. கண்டிப்பா எடிட் பண்ணவர் எதிர்காலத்தில் வேற லெவல் எடிட்டரா வருவார்.
வைரல் வீடியோ:
#Vikram 1986 was a half baked attempt..!!😮 - #KamalHaasan
— Laxmi Kanth (@iammoviebuff007) June 13, 2022
This edit..💥🔥pic.twitter.com/BeBufeObXi