67 வயசு.. கிளைமாக்ஸ் காட்சி ஷூட்டிங் முன்னாடி 26 புஷ் அப்ஸ்.. மனுசன் வேற லெவல்.. வைரல் வீடியோ..!
லோகேஷ் கனகராஜ் விக்ரம் படம் ரிலீசுக்கு முன்னாடி நிறைய காணொளியில் அவர் சொன்ன ஒரு விஷயம் மறக்க முடியாது.
அதாவது கிளைமாக்ஸ் ஷூட் போய்ட்டு இருந்தப்போ tricepsகாக கமல் 26 புஷ் அப்ஸ் எடுத்துட்டு வந்து நடிச்சாரு என்பது தான்.
எப்போடா அந்த வீடியோ ரிலீஸ் ஆகும் அப்டின்னு நினைச்சுட்டு இருந்தவங்களுக்கு இன்னைக்கு ட்ரீட்.
நம்மளோட சூப்பர் ஹீரோஸ் ரஜினி, கமல் எல்லாம் அவங்களோட 70 வயசுல கூட உடம்பை பிட்டா வெச்சிருக்காங்க. ஆனா நம்ம?
Viral Video:
@ikamalhaasan sir's video as promised.. He did 26..i missed recording the initial two..
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) June 28, 2022
The eagle has landed🔥#Vikram pic.twitter.com/5rdKG9JPoE